tiruppur வடமாநிலங்களில் மழை வெள்ளம் மும்பை, பல்லாரி வெங்காயம் தாராபுரம் வந்தது நமது நிருபர் ஆகஸ்ட் 13, 2019 வடமாநிலங்களில் மழை வெள்ளத்தின் காரணமாக மும்பை மற்றும் பல்லாரியிலிருந்து வெங்காயம் தாரா புரத்திற்கு விற்பனைக்கு வந்தது.